அரவிந்த் கேஜ்ரிவாலின் நீதிமன்றக் காவல் செப்டம்பர் 3 வரை நீட்டிப்பு
புதுடெல்லி: மதுபான கொள்கை ஊழல் தொடர்புடைய வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் நீதிமன்றக் காவல் செப்டம்பர் 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. டெல்லி முதல்வருக்கு எதிராக மத்திய புலனாய்வு முகமை (சிபிஐ) தொடர்ந்த [more…]