National

உலக கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு பாராளுமன்றத்தில் வாழ்த்து !

புதுடெல்லி: நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு இன்று (திங்கட்கிழமை) நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் [more…]