ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு மாயாவதி நேரில் அஞ்சலி !
சென்னை – பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள அவரது உடலுக்கு பகுஜன் சமாஜ் தேசிய தலைவர் மாயாவதி நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார். [more…]