பீகாரில் மின்னல் தாக்கி 8 பேர் பலி !
பீகாரில் மின்னல் தாக்கியதில் 24 மணி நேரத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளளனர். அவர்களுக்கு முதல்வர் நிதிஷ் குமார் நிவாரணத்தொகையை அறிவித்துள்ளார். இந்தியாவின் வட மாநிலங்களில் பருவமழை இன்னும் தொடங்கத நிலையிலும் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து [more…]