Cinema

வடமாநிலங்களை விட தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராகவே இருக்கிறது- இயக்குனர் அமீர் பேச்சு.

சென்னை: “கள்ளச்சாராய மரணம், ஆம்ஸ்ட்ராங் கொலை தடுக்கப்பட்டிருக்க வேண்டியவை. அதில் மாற்றமில்லை. ஆனால், அதனாலேயே தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீர்கெட்டு விட்டது என சொல்ல முடியாது” என இயக்குநரும், நடிகருமான அமீர் தெரிவித்துள்ளார். [more…]