பானி பூரியில் புற்றுநோய் ரசாயனமா.. தமிழகம் முழுவதும் ஆய்வு !
பானிபூரியில் புற்றுநோயை உண்டாக்கக் கூடிய ரசாயன கலவை சேர்க்கப்படுவதாக தகவல் வெளியான நிலையில் தமிழகத்தில் ஆங்காங்கே உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வில் இறங்கியுள்ளனர். பானிபூரியில் வழங்கப்படும் ரசத்தில் புற்றுநோயை உண்டாக்கக் கூடிய ரசாயன [more…]