பிரபாஸ் நடித்துள்ள ‘ராஜாசாப்’ ரிலீஸ் தேதியுடன் வெளியானது கிளிம்ஸ் வீடியோ.
சென்னை: பிரபாஸ் நடித்துள்ள ‘ராஜாசாப்’ திரைப்படம் வரும் அடுத்த ஆண்டு ஏப்ரல் 10-ம் தேதி திரைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பான கிளிம்ஸ் வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது. ‘கல்கி 2898 ஏடி’ [more…]