ஓசூரில் தனியார் வங்கி ஏடிஎம் சூறை- கேஸ் கட்டிங் மூலம் உடைத்து ரூ.14.5 லட்சம் கொள்ளை!
கிருஷ்ணகிரி: ஒசூரில் தனியார் வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து ரூ.14.5 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. ஒசூர் – பாகலூர் தேசிய நெடுஞ்சாலையில் என்.ஜி.ஓ. காலனியில் உள்ள ஏ.டி.எம். இயந்திரத்தில் கொள்ளையர்கள் கைவரிசை. கேஸ் கட்டிங் [more…]