CHENNAI

வங்கியின் அலாரத்தை ஒலிக்க வைத்த எலி- சென்னையில் பரபரப்பு

சென்னை: சென்னை ஒயிட்ஸ் சாலையில் எஸ்பிஐ வங்கி இயங்கி வருகிறது. இந்த வங்கியில் நேற்று முன்தினம் இரவு திடீரென பாதுகாப்பு அலாரம் ஒலித்தது. இதையடுத்து அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள் இது குறித்து அண்ணாசாலை போலீஸாருக்கு [more…]