வங்கதேச கலவரம்- சிறப்பு விமானங்களில் அழைத்து வரப்பட்ட இந்தியர்கள்.
புதுடெல்லி: வங்கதேசத்தில் இருந்து சிறப்பு விமானங்கள் மூலம் 400-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தாயகத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். வங்கதேச தலைநகர் டாக்காவில் இருந்து 6 குழந்தைகள் உள்பட 205 இந்தியர்கள் ஏர் இந்தியாவின் சிறப்பு விமானங்கள் [more…]