Tamil Nadu

வன்னியர்களுக்கு கூடுதல் பிரதிநிதித்துவம் போன்ற மாயையை ஏற்படுத்துவது ஏன் ? அரசுக்கு ராமதாஸ் கேள்வி.

சென்னை: “இப்போது திடீரென வன்னியர்கள் குறித்த புள்ளிவிவரங்களை மட்டும் திரித்து வெளியிட்டிருப்பது ஏன்? வன்னியர்களுக்கு கூடுதல் பிரதிநிதித்துவம் கிடைத்து விட்டது என்ற மாயையை ஏற்படுத்துவது தானே தமிழக அரசின் நோக்கம்” என்று பாமக நிறுவனர் [more…]