Tamil Nadu

உரிய நேரத்தில் காவிரி நீரை பெறாததால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிப்பு: ஓபிஎஸ் குற்றச்சாட்டு !

காவேரி நீரை உரிய நேரத்தில் பெறாததால் 5 இலட்சம் விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாக ( 5 lakh farmers affected ) பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஓபிஎஸ் வெளியிட்டுள்ள [more…]