மீண்டும் அஜித்திற்கு ஜோடியாகும் நடிகை த்ரிஷா
சென்னை: நடிகர் அஜித்துடன் த்ரிஷா மீண்டும் ஜோடி சேர இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் ரசிகர்கள் பலருக்கும் பிடித்த ஜோடியாக அஜித்- த்ரிஷா ஜோடி இருக்கிறது. ‘ஜி’, ‘கிரீடம்’, ‘மங்காத்தா’, ‘என்னை அறிந்தால்’ [more…]