National

விவசாயிகளுக்கு இண்டியா கூட்டணி பக்கபலமாக நிற்கும்- ராகுல் உறுதி.

புதுடெல்லி: குறைந்தபட்ச விலை ஆதரவு விலைக்கு (எம்எஸ்பி) சட்டப்பூர்வ உத்தரவாதம் உள்ளிட்ட விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு இந்தியா கூட்டணி அழுத்தம் கொடுக்கும் என மக்களவை எதிர்க்கட்சித் [more…]