சர்வதேச சதுரங்கப் போட்டி- பிரான்ஸில் வெண்கலப் பதக்கம் வென்ற ஈரோடு இனியவன்.
ஈரோடு: பிரான்ஸில் நடந்த சர்வதேச சதுரங்கப் போட்டியில், ஈரோட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் ப.இனியன் வெண்கலப் பதக்கம் வென்றார். ஈரோடு இடையன்காட்டுவலசு பகுதியைச் சேர்ந்த கே.பன்னீர்செல்வம் – சரண்யா தம்பதியரின் மகன் ப.இனியன். 6 [more…]