ரூ.5,000 லஞ்சம் வாங்கிய மாவட்ட தீயணைப்புத் துறை துணை அலுவலர் கைது
சிவகங்கை: சிவகங்கையில் ரூ.5,000 லஞ்சம் வாங்கிய மாவட்ட தீயணைப்புத் துறை துணை அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர். சிவகங்கை அருகே சூரக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் கற்பகமூர்த்தி. இவர் அப்பகுதியில் கோழிப் பண்ணை [more…]