மது பிரியர்களுக்கு நற்செய்தி- விரைவில் 100 மில்லி பாட்டிலில் மது விற்பனை !
தமிழ்நாட்டில் 100 மில்லி பிளாஸ்டிக் பாட்டிலில் மது விற்பனை செய்ய அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து சுமார் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் [more…]