மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியது.
மேட்டூர்: மேட்டூர் அணை நீர்மட்டம் 71- வது முறையாக 100 அடியை எட்டி சாதனை படைத்துள்ளது. அணிக்கான நீர்வரத்து வினாடிக்கு ஒரு லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவ [more…]