EDUCATION

12ஆம் வகுப்பு தேர்வு முடிவு எப்போது? தேதியை செக் பண்ணுங்க!

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1-ம் தேதி தொடங்கி 22-ம் தேதியுடன் நிறைவு பெற்றது.