சரிந்து விழுந்த 120 அடி தேர் !
கர்நாடக மாநிலத்தில் நடந்த கோயில் திருவிழாவில் பக்தர்கள் வடம்பிடித்து இழுத்த 120 அடி தேர் சரிந்து விபத்துக்குள்ளான பரபரப்பு காட்சிகள் வெளியாகியுள்ளது. நல்வாய்ப்பாக இந்த விபத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. [more…]