ஓமன் கடலில் கவிழ்ந்த எண்ணெய் டேங்கர்.. 13 இந்தியர்களின் கதி என்ன ?
ஓமன் கடலில் டுக்ம் துறைமுகத்திற்கு சென்ற கப்பலில் இருந்து எண்ணெய் டேங்கர் கவிழ்ந்தது. அதில் பணியாற்றிய 13 இந்தியர்கள் உட்பட 16 பேர் மாயமாகியுள்ளனர். அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். ஓமனின் தென்மேற்கு கடற்கரையில் [more…]