Tamil Nadu

தென்காசி மாவட்டத்தில் 144… காரணம் என்ன !

தென்காசி மாவட்டம், சிவகிரி தாலுகாவிற்கு உட்பட்ட பச்சேரி என்கின்ற கிராமத்தில் வருகின்ற 20 -ம் தேதி நடைபெற உள்ள ஒண்டிவீரன் 252-வது வீரவணக்க நிகழ்ச்சிக்கும், அதே சிவகிரி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் உள்ள நெற்கட்டும்செவல் [more…]