CRIME

உளுந்தூர்பேட்டை அருகே பயங்கர விபத்து- 6 பேர் பலி.. 16 பேர் படுகாயம்

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே இன்று (புதன்கிழமை) அதிகாலை சாலையோர மரத்தில் சுற்றுலா வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 2 பெண்கள் உட்பட 6 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 16 பேர் படுகாயம் [more…]