புதிய மக்களவையின் முதல் பட்ஜெட் ஜூலை 23-ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது !
புதுடெல்லி: நடப்பு 2024 – 25 நிதியாண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட் ஜூலை 23-ம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்காக ஜூலை 22 முதல் ஆகஸ்ட் 12-ம் தேதி வரை பட்ஜெட் [more…]