Sports

குறைந்த பந்துகளில் 300 விக்கெட்டுகள்- ரபாடா சாதனை

வங்கதேசத்துக்குப் பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி இன்று மிர்பூரில் முதல் டெஸ்ட் போட்டியில் ஆடி வருகிறது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி சரசரவென விக்கெட்டுகளை இழந்து 106 ரன்களுக்குச் சுருண்டது . [more…]