Special Story

பெங்களூருவில் இந்தியாவின் முதல் 3டி தபால் நிலையம்….

3டி பிரிண்டிங் மூலமாக கட்டப்பட்ட இந்தியாவின் முதல் தபால் நிலையம் பெங்களூருவில் அமைக்கப்பட்டது. இதனை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று (ஆக.,18) திறந்து வைத்தார். முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘பிரதமர் மோடியின் [more…]