Cinema

நான்கு நாட்களில் ரூ.555 கோடி வசூல் செய்தது ‘கல்கி 2898 ஏடி’ திரைப்படம்!

ஹைதராபாத்: பிரபாஸ் நடிப்பில் வெளியாகியுள்ள ‘கல்கி 2898 ஏடி’ திரைப்படம் வெளியான 4 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.555 கோடியை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடித்துள்ள படம், ‘கல்கி [more…]