கவுண்டமணியுடன் மீண்டும் இணைந்து நடிக்க வேண்டும்- நடிகர் செந்தில் விருப்பம்
சென்னை: நடிகர் கவுண்டமணியுடன் மீண்டும் இணைந்து நடிக்க வாய்ப்பு வேண்டும் என்று நடிகர் செந்தில் தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளார். வடசென்னை எண்ணூர் விரைவு சாலை திருவொற்றியூர் பகுதியில் அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலின் [more…]