International

ஆதித்யா எல்.1 இன்று தனது இலக்கை சென்றடையும்!

சென்னை: சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்டுள்ள ஆதித்யா விண்கலம் இன்று மாலை தனது இலக்கான எல்1 என்ற புள்ளியைச் சென்றடையும் என்று இஸ்ரோ ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். உலகிற்கு இந்தளவுக்கு முக்கியமான சூரியன் குறித்துக் கண்டறிய [more…]