ஆட்குறைப்பு நடவடிக்கையில் அமேசான்! பதறும் ஊழியர்கள்!
பிரபல வர்த்தகத் தொழில் நிறுவனமான அமேசான் நிறுவனம் தனது அலெக்ஸா பிரிவில் பணிபுரியும் நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. கொரோனா காலத்திற்குப் பின்னர் பிரபல நிறுவனங்கள் பலவும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு [more…]