CHENNAI

4வது ரயில்பாதை பணிகள் ஜூன் மாதம் நிறைவுபெறும்!

சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே 4-வது ரயில்பாதை அமைக்கும் பணிகள் ஜூன் மாதம் நிறைவுபெறும் என தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என் சிங் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், [more…]