திரிஷாவின் அறிமுக வெப்சீரிஸ் ‘பிருந்தா’ எப்படி இருக்கிறது ?
காலத்துக்கேற்ற திரை வடிவங்களில் தன்னை தகவமைத்துக் கொள்ளும் கலைஞர்களின் திரை ஆயுள் என்பது நீளக்கூடியது. அந்த வகையில் திரைப்படங்களில் இருந்து தற்போது ஓடிடிக்கு நகர்ந்திருக்கிறார் த்ரிஷா. அவரின் முதல் வெப் சீரிஸ் ‘பிருந்தா’ தெலுங்கில் [more…]