விசாரணைக்கு ஆஜராகாத பிஆர்எஸ் எம்.பி.கவிதா !
விசாரணைக்கு ஆஜராகுமாறு அனுப்பிய சம்மனுக்கு பிஆர்எஸ் எம்.பி.கவிதா ஆஜராகவில்லை என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சம்மன்களை கவிதா தவிர்த்து வருவதாக உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.