ஆம்னி பேருந்துகளில் 4 மடங்கு கட்டணம் அதிகரிப்பு
கோவை: தீபாவளியையொட்டி கோவையில் வசிக்கும் வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல அரசுப் பேருந்துகளிலும், ஆம்னி பேருந்துகளிலும் முன்பதிவு செய்துள்ளனர். இதில், ஆம்னி பேருந்துகளில் வழக்கமான நாட்களில் இருக்கும் கட்டணத்தை விட, கூடுதல் [more…]