அமைச்சர் நியமனத்துக்கு தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்த கோ.வி.செழியன்
திருச்சி: “புறந்தள்ளப்பட்ட, கல்வி மறுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த என்னை உயர் கல்வித்துறை அமைச்சராக முதல்வர் நியமித்துள்ளார். தமிழக முதல்வருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்,” என்று உயர் கல்வித்துறை அமைச்சர் கோ.வி.செழியன் கூறியுள்ளார். தமிழக உயர் [more…]