National

நிலவின் புகைப்படங்கள்…!

விக்ரம் லேண்டர் மூலம் ஆகஸ்ட் 15 மற்றும் 17ம் தேதி எடுக்கப்பட்ட நிலவின் புகைப்படத்தை வெளியிட்டது இஸ்ரோ. நிலவில் லேண்டர் தரையிறங்குவதற்கான இடத்தின் புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளது.