பாலாற்றங்கரை குடிசைகளில் வசிக்கும் இருளர் மக்களை மாற்ற நடவடிக்கை !
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றியம் வாயலூர் ஊராட்சிக்குட்பட்ட காரைத்திட்டு பகுதியில், ஏராளமான இருளர் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள், பழங்குடியினர் நலத்திட்டத்தில் அப்பகுதியில் அமைக்கப்பட்ட குடியிருப்புகளில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், காரைத்திட்டு பாலாற்றின் [more…]