புதிய அணை கட்டுவது உறுதி – சித்தராமையா!
பெங்களூரு: காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் புதிய அணை கட்டுவதில் கர்நாடக அரசு உறுதியாக இருக்கிறது. அணை கட்டுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன என்று கர்நாடக பட்ஜெட் உரையில் முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார். [more…]