Tamil Nadu

பெண் காவலர்களுக்கு ஓராண்டு மகப்பேறு விடுப்பு- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

பெண் காவலர்களுக்கு ஓராண்டு மகப்பேறு விடுப்பு மற்றும், விடுப்பு முடிந்து பணிக்கு திரும்புபவர்களுக்கு அவர்கள் விரும்பும் இடங்களில் பணி ஒதுக்கப்படும் போன்ற சலுகைகளை அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். சென்னை -எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில், [more…]

Tamil Nadu

தமிழக ரயில்வே திட்டங்களுக்கு நிதியை உறுதி செய்ய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னை: “தமிழகத்தில் புதிய ரயில்வே வழித்தடங்கள், இருவழிப்பாதை மற்றும் வாடிக்கையாளர்களுக்கான வசதிகள் தொடர்பான திட்டங்களுக்கு போதுமான அளவுக்கு நிதி ஒதுக்கப்படுவதை உறுதி செய்திட வேண்டும்,” என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு தமிழக முதல்வர் [more…]

Tamil Nadu

62-வது பிறந்த நாள்- முதல்வர் உள்ளிட்ட தலைவர்களிடம் வாழ்த்து பெற்றார் திருமாவளவன்

சென்னை: விசிக தலைவர் திருமாவளவனின் 62-வது பிறந்த நாள் விழா, தமிழகம் முழுவதும் தமிழர் எழுச்சி நாளாக நேற்று கொண்டாடப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து திருமாவளவன் வாழ்த்து பெற்றார். திருமாவளவன் பிறந்தநாளையொட்டி [more…]

Tamil Nadu

முதல்வர் ஸ்டாலினின் அமெரிக்க பயண திட்டத்தில் மாற்றம்.

சென்னை: தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஆக. 22-ம் தேதி திட்டமிடப்பட்ட முதல்வர் ஸ்டாலினின் அமெரிக்க பயணம், 27-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. முதல்வராக பொறுப்பேற்றது முதல் தமிழகத்தில் தொழில் முதலீடுகளை அதிகரிக்கவும், வேலைவாய்ப்புகளை பெருக்கவும் [more…]

Tamil Nadu

செங்கல்பட்டு ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தின் சிறப்பு முகாமில் மகளிர் உரிமைத் தொகை கோரி பெண்கள் மனு.

கல்பாக்கம்: செங்கல்பட்டு அருகே நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்டத்தின் சிறப்பு முகாமில், மகளிர் உரிமைத் தொகை வழங்குதல் உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக ஏராளமான மனுக்களை பொதுமக்கள் வழங்கினர். செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், [more…]

Tamil Nadu

சீனாவின் பிளாஸ்டிக் சிகரெட் லைட்டரை தடை செய்ய முதல்வருக்கு பேரவைத் தலைவர் மு.அப்பாவு கடிதம்.

சென்னை: தீப்பெட்டித் தொழிலை கடுமையாக பாதிக்கும் சீனாவின் பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர் விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு தடை விதிக்கும் வகையில் அறிவிக்கை வெளியிட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பேரவைத் தலைவர் மு.அப்பாவு கடிதம் [more…]

Tamil Nadu

நிதி ஆயோக் கூட்டத்தில் மம்தாவை நடத்திய விதம் குறித்து ஸ்டாலின் கடும் கண்டனம்.

சென்னை: நிதி ஆயோக் கூட்டத்தில் 5 நிமிடங்கள் மட்டுமே தன்னால் பேச முடிந்தது என்றும் பிறகு தனது மைக் ஆஃப் செய்யப்பட்டுவிட்டது என்று கூறி மேற்கு வங்க முதல்வர் வெளிநடப்பு செய்திருந்தார். இதற்கு “ஒரு [more…]

Tamil Nadu

நிதி ஆயோக் கூட்டம் புறக்கணிப்பு- தமிழக முதல்வர் ஸ்டாலின் விளக்கம்.

சென்னை: தலைநகர் டெல்லியில் இன்று (ஜூலை 27) நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை தமிழக அரசு புறக்கணித்தது ஏன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நீண்ட விளக்கம் ஒன்றை நல்கியுள்ளார். பட்ஜெட்டில் தமிழகம் உள்பட பாஜக [more…]

Tamil Nadu

தமிழ்ப் புதல்வன் திட்டத்துக்கு ரூ.360 கோடி நிதி ஒதுக்கி, நெறிமுறைகள் வெளியீடு.

சென்னை: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து உயர் கல்வியில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டத்துக்கு ரூ.360 கோடி நிதி ஒதுக்கி, வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது. [more…]

Tamil Nadu

தமிழக முதல்வரை தொடர்ந்து மேலும் மூன்று முதல்வர்கள் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவிப்பு.

டெல்லி: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தொடர்ந்து, நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 3 முதலமைச்சர்கள் அறிவித்துள்ளனர். இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு [more…]