100 வயதை கடந்த முதியவர்களுக்கு நடத்தப்பட்ட நிகழ்ச்சி..! கதறி அழுத மாவட்ட ஆட்சியர்…!
நீலகிரி மாவட்டம், கூடலூரில் மாவட்ட நிர்வாகம் சார்ப்பில், 100 வயது கடந்த முதியவர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை அம்மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. இதில் முதியவர்கள் பல கலந்து கொண்டனர். இந்த [more…]