தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 6 பேரின் உடல்கள் மீட்பு- மணிப்பூரில் ஊரடங்கு.. பதற்றம் !
இம்பால்: மணிப்பூரில் ஆயுதம் தாங்கிய குகி தீவிரவாதிகளால் கடத்தப்பட்டதாக கூறப்படும் மைதேயி இனத்தை சேர்ந்த பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 6 பேரின் உடல்கள் அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, ஜிரிபாம் உள்ளிட்ட [more…]