Sports

யுவராஜ் சிங் சாதனையை முறியடித்த சமோவா நாட்டு வீரர்- ஒரு ஓவரில் 39 ரன்கள் எடுத்தார்.

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் யுவராஜ் சிங் ஒரு ஓவரில் 36 ரன்கள் எடுத்து சாதனை படைத்திருந்தார். அந்த சாதனையை தற்போது சமோவா நாட்டின் வீரர் டேரியஸ் விசர் ஒரே ஓவரில் 39 ரன்கள் எடுத்து [more…]