‘பிசாசு 2’ படத்துக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை
மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ள ‘பிசாசு 2’ படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ‘இரண்டாம் குத்து’ படத்தைத் தயாரித்த பிளையிங் ஹார்ஸ் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் [more…]