இயக்குநர் சங்கத்திற்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நிதியுதவி
இயக்குநர் சங்கத்திற்கு இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வருடம் ரூ. 10 லட்சம் நிதியுதவி வழங்குவதாகக் கூறியுள்ளார். இயக்குநர்கள் மற்றும் உதவி இயக்குநர்களின் வாரிசுகளுக்கு இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வருடாவருடம் ரூ.10 லட்சம் கல்வி உதவி [more…]