Tamil Nadu

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புகுந்த பாம்பு- திருவள்ளூரில் பரபரப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று காலை திடீரென சாரைப் பாம்பு புகுந்ததால் ஊழியர்கள் அலறியடித்து ஓடினர். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலகம் செயல்பட்டு [more…]