தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்கவே முடியாது… – டி.கே.சிவக்குமார்!
தமிழகத்திற்கு விநாடிக்கு 3,000 கனஅடி நீர் திறக்க முடியாது என கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டுக்கு மேலும் 16 நாட்கள் வினாடிக்கு 3000 கன அடி தண்ணீரை கர்நாடகா திறந்து விட [more…]