எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு 1100 சார்ஜிங் மையங்கள்!
எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு என நாடெங்கும் சார்ஜிங் நிலையங்களை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மஹிந்திரா & மஹிந்திரா மற்றும் அதானி டோட்டல் எனர்ஜிஸ் ஆகியவை புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. எலெக்ட்ரிக் வாகனங்கள் புதிய எழுச்சியாக சாலைகளை [more…]