பிறந்து எட்டு நாட்களே ஆன ஆண் குழந்தையை, ரூ. 2 லட்சத்துக்கு விற்ற தந்தை
சென்னை: சென்னை வியாசர்பாடி, மல்லிப்பூ காலனியை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் கணேஷ் (30). இவரது மனைவி சியாமளா (27). இவர்களுக்கு ஏற்கெனவே இரு பெண் குழந்தைகள் உள்ளநிலையில், சியாமளா 3-வதாக கர்ப்பமானார். அப்போது, எண்ணூரைச் [more…]