இலங்கை காங்கேசன் துறைக்கு மீண்டும் பயணிகள் கப்பல் சேவை!
தமிழ்நாட்டிலுள்ள நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கையின் காங்கேசன் துறைக்கு மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட உள்ளது. ஏற்கெனவே செரியபானி என்ற கப்பல் இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது புதிய கப்பல் இயக்கப்பட உள்ளது நாகையிலிருந்து இலங்கைக்கு [more…]