Tamil Nadu

திருப்பத்தூர் அருகே 3 ஏக்கர் கரும்புக்காட்டில் தீவிபத்து!

திருப்பத்தூர் அருகே தீப்பிடித்த கரும்புக்காட்டை அணைக்க வந்த தீயணைப்பு வாகனத்தில் போதுமான தண்ணீர் இல்லாததால் 3 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த கரும்புகள் எரிந்து நாசமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகேயுள்ள கல்லரைப்பட்டி [more…]